அதிமுகவில் அதிரடி : ஓபிஎஸ் உடன் இணைந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் முன்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருந்தவர்கள், இன்று ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு தங்களின் ஆதரவை அளித்துள்ளனர்.

Trending News