கழுத்தை அறுத்து கொலை முயற்சி... பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில், பேக்கரி கடை நடத்திவருபவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News