ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க அழைப்பு

ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News