கொட்டும் மழை - நகரில் வெள்ளம் களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மக்களுடன் முதலமைச்சர்: கொட்டும் மழை - களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கொட்டும் மழையில், களத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Trending News