‘‘கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாகக் கூறுவது தவறு’’

கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாகக் கூறுவது தவறு என்றும், கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News