தீபாவளியில் தமிழக அரசு அளிக்கும் இனிப்புகள்: எப்படி தயாராகின்றன? முழு விவரம் இதோ

தமிழகம் முழுவது 27 யூனிட்டுகளில் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி திமுக ஆட்சியில் 1500 டன் ரூ. 210 கோடி விற்பனையை எட்டும் என அரசுக்கு நம்பிக்கை உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு இனிப்புகள் அனுப்பப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

Video ThumbnailPlay icon

Trending News