பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.