திருப்பதி: ஜூலை மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

Trending News