City
செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் TTF வாசன் கையெழுத்திட்டார்.