ஆட்சியைக் கலைக்க யோசித்துதான் பார்க்கட்டுமே: எல்.முருகனுக்கு உதயநிதி பதிலடி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றாலும் ஆட்சியைக் கலைக்கும் யோசனை இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து! ஆட்சியைக் கலைத்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி 

Trending News