ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம்... வி.சி.கவினர் சாலை மறியல்!

பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விருதாச்சலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Recommended Videos