நாள் முழுக்க மின்சாரம் ‘கட்’

வேலூரில் பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மின் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இரவு வரை மின்சாரம் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.