தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News