காஷ்மீரில் இருந்து வீடியோ: லியோ படத்தில் நடிக்கிறாரா Legend சரவணன்?

காஷ்மீரில் தான் இருக்கும் வீடியோவை லெஜண்ட் சரவணன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இவர் லியோ படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News