போலீஸாரிடம் சண்டை போட்ட நிவேதா பெத்துராஜ்?.. தீயாய் பரவும் வீடியோ

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் அவர் கார் டிக்கியை திறக்க முடியாது என வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Video ThumbnailPlay icon

Trending News