விஜய்யின் கலை பயணம் - போர்வை வழங்கிய ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் 30 ஆண்டுகள் கலை பயணத்தை கொண்டாடும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு போர்வைகள் வழங்கினர்.

Trending News