பூனைக்குப் பால் கொடுத்த தாயுள்ளம் கொண்ட நாய்..!

திற்பரப்பு அருவி படிக்கட்டில் சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் தன்னை மறந்து தாயுள்ளத்தோடு நாய் ஒன்று, பூனைக்கு பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.