சாருக்கு அழுது அழுது பிரியாவிடை கொடுத்த மாணவிகளின் வைரல் வீடியோ

Viral Video: பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் கேக் பூசி விளையாடுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு ஆசிரியருக்கு அளிக்கப்படும் பிரியாவிடை, அதாவது ஃபேர்வெல்லில் இப்படி நடந்தால் என்ன ஆகும்?

இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

Video ThumbnailPlay icon

Trending News