கிஸ் கொடுக்க வந்த பாம்பு, பந்தா காட்டிய பூனை: வைரல் வீடியோ

Snake Viral Video: பூனைக்கு முத்தமிடும் பாம்பின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News