தப்பி ஓட முயன்ற குற்றவாளியின் கை எலும்பு முறிவு

விருதுநகர் அருகே மினி வேன் டிரைவர் கொலை வழக்கில் தப்பி ஓட முயன்ற குற்றவாளி தவறிக் கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

  • Sep 5, 2024, 06:02 AM IST

Video ThumbnailPlay icon

Trending News