3-வது நாளாக தொடரும் மீட்புப் பணி... பலி எண்ணிக்கை 316ஆக உயர்வு!

கேரள, மாநிலம், வயநாட்டில் மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்து வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோாின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News