பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? தேதி அறிவிப்பு?

பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News