ரிஷி தவான் அணியும் "மாஸ்க்" பின்னாடி இருக்கும் சோகக்கதை

32 வயதான ரிஷி தவான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முகத்தில் ஷீல்டு அணிந்து பந்துவீசி அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்தார் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 55 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Recommended Videos