த.வெ.க. மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுதில் சிக்கல்

தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் 27-ல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மாநாடு நடைபெறும் தேதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி வரவுள்ளதால் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending News