உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு: பின்தங்கிய இந்தியா

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 161 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 150 ஆவது இடத்தில் இருந்தது.

Trending News