இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா!

Last Updated : Aug 18, 2017, 10:25 AM IST
இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா! title=

இன்போசிஸ் நிறுவனதின் தலைமை நிர்வாகியாக இயக்குனர் பதவியிலிருந்து விஷால் சிக்கா இன்று பதவிவிலகினார். பதிலாக இன்போசிஸ் நிறுவனதின் நிர்வாக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இன்போசிஸ்ன் சிஓஓ யூ பி பி பிரவின் ராவ் நிறுவனத்தின் இடைக்கால எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கூடுதல் பொருபெற்றுள்ளார்.

"புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலரை நியமிப்பதற்கான அடுத்தடுத்து பணிகள் திட்டகுழுவினால் செயல்படுத்தப்பட்டும் எனவும், அதற்கான வேலைகள் ஆயுத்தபடுத்தப் பட்டுள்ளது என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

"சிக்கா இன்ஃபோசிஸின் பெரும் திறனைக் குறித்த அவரது நம்பிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

Trending News