Travel Tips In Monsoon: மழைக் காலத்தில் நீங்கள் சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என 7 டிப்ஸ்களை இங்கு விரிவாக காணலாம்.
Budget Friendly Tourist Places: இந்தியாவில் பட்ஜெட்டை பதம்பார்க்காமல் நீங்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன், பார்டனருடன் சுற்றுலா செல்ல இந்த 7 இடங்களுக்கு போகலாம்.
Radhika Subramaniyam: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து வரும் ராதிகா சுப்பிரமணியம்தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறார். யார் இவர், ஏஏன் இவர் வைரலாகி வருகிறார் என்பதை இங்கு பார்க்கலாம்.
Coimbatore News: கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
IRCTC South Korea Package: தென் கொரியாவுக்குச் செல்ல இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. உங்களுக்காக குறைந்த கட்டணத்தில் சர்வதேச சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
Boycott Turkey Trends: துருக்கியை சுற்றுலா தலமாக விளம்பரப்படுத்துவது போல் பதிவிடும் யூடியூப் பதிவர்கள் மற்றும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சமூக ஊடக பயனர் கூறியுள்ளார்.
Tourism In India: இந்தியாவின் இந்த 7 சுற்றுலா தளங்கள் நிச்சயம் பயணிகளுக்கு வித்தியாசமான பயண அனுபவத்தை மட்டுமின்றி அங்குள்ள இயற்கை காட்சிகள் உங்களை மெய்மறக்கச் செய்யும்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், சர்வதேச பயணத்தைத் திட்டமிடும்போது ஏற்படும் தயக்கத்திற்கான மிகப்பெரிய காரணம் பட்ஜெட்.
IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமான இடங்களில் அந்தமானும் ஒன்று. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அந்தமானில், பல அழகான இடங்களைக் காணலாம். குறிப்பாக கடற்கரைகள் மிகவும் புகழ் பெற்றவை.
IRCTC பட்ஜெட் கட்டணத்தில் சென்னையில் இருந்து சிங்கபூர் - மலேஷியா செல்வதற்கான பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இதில் குறைந்த செலவில் இரண்டு அழகான நாடுகளுக்குச் செல்லலாம்.
தென்னிந்தியாவில் உள்ள கேரளா மிகவும் இயற்கை அழகு நிறைந்த மாநிலம் என்பதால், கடவுளின் தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. மலைகள், கடல் என எங்கும் அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். கோடை காலம் தொடங்கிய நிலையில், தங்கள் விடுமுறையைத் திட்டமிட தமிழ் நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா சிறந்த தேர்வாக இருக்கும்.
கோடை மற்றும் ஈஸ்டர் விடுமுறையை அடுத்து உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள். அரசு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்தும் படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
Travel Tips: இந்தியாவில் ஏப்ரல், மே ஆகிய கோடை காலத்தில் இந்த 7 பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும். கோடையை கொண்டாட விரும்புபவர்கள் இங்கு கண்டிப்பாக சுற்றுலா செல்லலாம்.
Tamil Nadu E-Pass: கோடை விடுமுறையை முன்னிட்டு பலரும் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா செல்லும் முன்னர் சுற்றுலா பயணிகள் இதை மறக்காமல் செய்துவிடுங்கள்.
Must Visit Hill Station In April: கோடை காலம் இப்போதே தொடங்கிவிட்டது எனலாம். அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறையும் தொடங்கும் என்பதால் இந்த மலை நகரங்கள் உங்கள் சுற்றுலா திட்டத்திற்கு கைக்கொடுக்கும்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தில், 3 வயது சிறுவன் திறந்திருந்த drainage தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு களை கட்டிய மாட்டு வண்டி பந்தயம்; 21 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு; போட்டி போட்டுக் கொண்டு சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்றதை ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.