வழக்கம் போல போஸ்டர் சண்டை. ஒரு மாத களேபரங்களுக்கு பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும், ஒற்றைத் தலைமைப் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.
தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவர் மகன் திரைப்படத்தில் பிரபலமான ஓர் வசனம் வரும். கமல்ஹாசனிடம், சிவாஜி பேசும் வசனம் அது. ‘இன்னிக்கி நா விதை போடுறன், நாளைக்கு அத உன் பையன் சாப்பிடுவான். ஆனா விதை, நா போட்டது. இதென்ன பெருமையா.
LGBTQIA PLUS சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி அனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு
காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள்
வனவிலங்குகள் தொடர்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாக அப்படி பகிரப்படும் வீடியோக்களில் காட்டு யானை, புலியே அதிகம் இடம்பெறுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் உணவுக்காக மலையில் இருந்து கீழ் இறங்கும் போது, அசுர வேகத்தில் பாயும் ரயில், தந்திரமாக வெட்டப்பட்ட அகண்ட பள்ளம், மின்சார வேலி, மறைத்து வைக்
எந்த திரைப்படமென்றாலும் முதல் காட்சி அல்லது முதல் ஐந்து நிமிடங்கள் என்பது அவ்வளவு முக்கியம் என்பார்கள். ஏனெனில், பார்வையாளர்களை அந்த கதைக்குள் படாரென உள்ளிழுக்கும் உத்தியது.
கொரோனாத் தொற்று உச்சத்தில் இருந்த காலம். மருத்துவத்துறையைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துத் துறையும் முடங்கிய காலம். இதில், சினிமாத் துறை மட்டும் விதிவிலக்கா என்ன ?!.
செல்லூர் ராஜூ என்றாலே சட்டப்பேரவை முதல் மீம் கிரியேட்டர்கள் வரை கலகலப்புதான். தெர்மாகோல் சம்பவத்தில் இருந்து பிரபலமடைந்த மனிதர், சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தொடரிலும் வைரலானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.