நவீன் டேரியஸ்

Stories by நவீன் டேரியஸ்

காசு கேட்டதால் சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காவலர்
police murder
காசு கேட்டதால் சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காவலர்
மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் கோடை கால தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
May 12, 2022, 07:05 PM IST IST
சர்ச்சையான ஆம்பூர் பிரியாணி திருவிழா - திடீரென ஒத்திவைப்பு - மழை தான் காரணமா ?
Beef Biriyani
சர்ச்சையான ஆம்பூர் பிரியாணி திருவிழா - திடீரென ஒத்திவைப்பு - மழை தான் காரணமா ?
ஆம்பூரில் நாளை அரசு சார்பில் பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது.
May 12, 2022, 05:51 PM IST IST
மாநிலங்களவை எம்.பி தேர்தல் - ஜூன் 10ம் தேதி அறிவிப்பு
Rajya Sabha Election
மாநிலங்களவை எம்.பி தேர்தல் - ஜூன் 10ம் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதிகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் 29ம் தேதியோடு முடிவடைகிறது.
May 12, 2022, 04:30 PM IST IST
வன்முறையின் பரவசத்தைத் தந்ததா ? ‘சாணிக் காயிதம்’ - திரை விமர்சனம்
Saani Kaayidham
வன்முறையின் பரவசத்தைத் தந்ததா ? ‘சாணிக் காயிதம்’ - திரை விமர்சனம்
முதலில், வன்முறையின் அழகியல் என்றெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. பழிவாங்கும் கதையில் சில கொலைகள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கொலைகள் மட்டுமே நடக்கிறது.
May 11, 2022, 10:35 PM IST IST
மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் மீட்பு - நடந்தது என்ன ?
Mumtaj
மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் மீட்பு - நடந்தது என்ன ?
தமிழ் திரை உலகில் ’மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். ஒரு சில ஆண்டுகளிலேயே பிரபலமான நடிகையாக மாறிய மும்தாஜ், தொடர்ந்து குணச்சத்திர நடிகையாகவும் வலம்வந்தார்.
May 11, 2022, 08:31 PM IST IST
3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி
Perarivalan
3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
May 11, 2022, 07:43 PM IST IST
பள்ளியில் இருந்து குழந்தைகளை நீக்கி விட்டால் திருந்தி விடுவார்களா? - குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர்கள் கேள்வி
Anbil Mahesh Poyyamozhi
பள்ளியில் இருந்து குழந்தைகளை நீக்கி விட்டால் திருந்தி விடுவார்களா? - குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர்கள் கேள்வி
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 
May 11, 2022, 04:11 PM IST IST
பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்களை பள்ளியில் இருந்து நீக்குவீர்களா ?! - தேவநேயன் சரமாரிக் கேள்வி
Anbil Mahesh Poyyamozhi
பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்களை பள்ளியில் இருந்து நீக்குவீர்களா ?! - தேவநேயன் சரமாரிக் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது.
May 10, 2022, 09:20 PM IST IST
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு - திருச்சியில் கண்டுபிடிப்பு.!
Tamil Inscriptions
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு - திருச்சியில் கண்டுபிடிப்பு.!
திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் உள்ள புங்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த நெடுமலை கிராமத்தில் வாடிவாசல் கருப்பு கோவில் அமைந்துள்ளது.
May 10, 2022, 06:34 PM IST IST
எதிர்க்கட்சிகளுக்குத்தான் சட்டப்பேரவையில் அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Chief Minister MK Stalin
எதிர்க்கட்சிகளுக்குத்தான் சட்டப்பேரவையில் அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
May 10, 2022, 03:43 PM IST IST

Trending News