Katchatheevu Island: செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினை குறித்து தெரியாமல் போச்சே என அண்ணாமலையை கிண்டல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரையில் பேசிய செல்லூர் கே.ராஜு, நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை, தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள் வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே என கூறியுள்ளார்.
Sellur Raju Feelings : இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரிவு, அதிமுக தொண்டர்களிடையே என்னவிதமான சலனத்தை ஏற்படுத்தியுள்ளது ? தற்போது தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அதிமுக பிரமுகர்கள் எடுத்து வருகின்றனர். அதில் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி கொஞ்சம் வித்தியாசமானது.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழரைப் போல நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால் தான் தமிழகத்தில் முன்னேறி வருகிறது. ஸ்டாலினால் ஓருபோதும் முதல்வர் பதவிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.