Flipkart Offer: மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாக அறிய வாய்ப்பு

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் பொருட்களை வாங்க அருமையான வாய்ப்பு!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2021, 04:20 PM IST
Flipkart Offer: மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாக அறிய வாய்ப்பு title=

இந்தியாவின் மிகப் பெரிய மின்வணிகம் நிறுவனங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட் தனது சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட் எலெக்ட்ரானிக் சேல் (Flipkart Electronics Sale) என்ற பெயரில் மே 17ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும். 

இந்த ஃபிளிப்கார்ட் எலெக்ட்ரானிக் சேல் (Flipkart Electronics Sale) இல் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஏர்போன், டிவி என பல்வேறு பொருட்களில் பம்பர் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஃபிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பொருட்களை வாங்கினால் 12 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் HDFC வங்கியின் கார்டைப் பயன்படுத்தி இதில் ஷாப்பிங் செய்தால் இந்த அற்புதமான சலுகையைப் பெறலாம்.

ALSO READ | Flipkart Flagship Fest sale: மே 10 முதல் 14 வரை; சூப்பர் ஷாப்பிங் வசதி

ஸ்மார்ட்போன் தள்ளுபடி 
சாம்சங் கேலக்ஸி F-62 ஸ்மார்ட்போனை  ஃபிளிப்கார்ட் எலெக்ட்ரானிக் சேல் இல் நீங்கள் 17,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனின் ஒரிஜினல் விலை 29,999 ரூபாய் ஆகும். அதேபோல, ரெட்மி 9 ஸ்மார்ட்போனை நீங்கள் தள்ளுபடி விலையில் 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். ஒப்போ ஏ53எஸ் போனை 14,990 ரூபாய்க்கும், போகோ எக்ஸ்-3 போனை 16,799 ரூபாய்க்கும், போகோ எம்2 போனை 13,999 ரூபாய்க்கும் நீங்கள் வாங்கலாம்.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன், டிவி போன்ற பொருட்களை வாங்குவது சிரமமாக உள்ளது. அதேபோல, ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஃபிளிப்கார்ட் வழங்கும் சிறப்புச் சலுகை மூலமாகப் பொருட்களைக் குறைந்த விலைக்கு ஆன்லைனில் வாங்கலாம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News