சீன புத்தாண்டு, சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது, புத்தாண்டு தினத்திலிருந்து தொடங்கும் கொண்டாட்டங்கள் 16 நாட்கள் நீடிக்கும்.
பிப்ரவரி 11ஆம் தேதியன்று சீனப் புத்தாண்டு ஈவ் மற்றும் மக்கள் எலி (Rat) ஆண்டிற்கு விடைபெறுகிறார்கள், மேலும் பிப்ரவரி 12 (வெள்ளிக்கிழமை) அன்று ஆக்ஸ் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராக உள்ளனர். புதிய ஆண்டு குளிர்காலத்திற்கு பிறகு ராசியில் இரண்டாவது விலங்கைக் கொண்டுவருகிறது.
Also Read | Uttar Pradesh: பள்ளிக்குள் எலும்புக்கூடு, பார்த்தவர்கள் பயத்தால் பீதி
சீன புத்தாண்டு, சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தேதிகள் மாறுகின்றன. தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியாவின் பல நாடுகளிலும் பிற பிராந்தியங்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இராசியில் 12 விலங்குகளை அடையாளமாக கொண்டுள்ள சந்திர நாட்காட்டி 12 வருடங்களுக்கு ஒரு முறை மாறி வருகிறது. 2021 Ox ஆண்டு, 2022 புலியின் ஆண்டாக இருக்கும். இதைத் தவிர, எலி, டிராகன், பாம்பு, குதிரை, முயல், செம்மறி, சேவல், குரங்கு, நாய், பன்றி என விலங்குகளின் அடிப்படையில் ஆண்டு குறிக்கப்படுகிறது.
ALSO READ | பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR