close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

வாரணாசியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 20,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

Updated: May 23, 2019, 10:12 AM IST
வாரணாசியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 20,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 20,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.