Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV

ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart இலிருந்து Mi இன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2022, 11:35 AM IST
  • flipkart இலிருந்து மலிவான ஸ்மார்ட் டிவியை வாங்கவும்
  • Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.4499க்கு பெறுங்கள்
  • டிவியின் சலுகை விவரங்கள் மற்றும் அம்சங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV title=

புதுடெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு தொடர்ந்து பல சலுகைகளை வழங்கி வருகிறது. இன்று நாங்கள் அத்தகைய சலுகையைப் பற்றி, அதில் நீங்கள் Mi இன் சிறந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.19,999க்கு பதிலாக ரூ.4,499க்கு வாங்கலாம். இந்தச் சலுகையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்போம். 

Mi 32-inch Smart TVயை மலிவாக வாங்கவும்
Mi இன் 32-இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவி (Smart TV) சந்தையில் ரூ.19,999 விலையில் உள்ளது, ஆனால் நீங்கள் Flipkart இல் 15% தள்ளுபடிக்குப் (Flipkart Sale) பிறகு ரூ.16,999க்கு வாங்கலாம். பணம் செலுத்தும் போது ஃபெடரல் (Big Savings Day Sale) அல்லது RBL வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ. 1500, இதன் மூலம் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,499 ஆகக் குறைக்கப்படும்.

ALSO READ | iPhone 13-ல் இதுவரை இல்லாத தள்ளுபடி: அசத்தும் Flipkart Sale 

ரூ.4,499க்கு Smart TV vவாங்குங்கள்
இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.4,499க்கு எப்படி வாங்குவது என்று நீங்கள் யோசித்தால், இந்த டீலில் உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பழைய டிவிக்கு ஈடாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கலாம். அதன்படி ரூ.11 ஆயிரம் நீங்கள் சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த Samsung Smart TVயின் விலை ரூ.19,999ல் இருந்து ரூ.4,499 ஆகக் குறையும்.

Mi ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
இந்த ஒப்பந்தத்தில் Mi 4A PRO 80cm (32 inch) HD Ready LED Smart Android TV பற்றி பேசுகிறோம். 32-இன்ச் டிஸ்ப்ளே, 1,366 x 768 பிக்சல்களின் HD ரெடி ரெசல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம், இந்த ஸ்மார்ட் டிவி இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் 20W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. இதில் நீங்கள் Netflix, Amazon Prime மற்றும் YouTube போன்ற தளங்களையும் பயன்படுத்தலாம்.

Flipkart வழங்கும் இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ | 35 ஆயிரம் Vivo 5G போனை வெறும் ரூ.799க்கு வாங்க செம வாய்ப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News