English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • T20 World Cup 2024

T20 World Cup 2024

ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என  கங்குலி வருத்தம்
Sourav Ganguly Jul 14, 2024, 03:19 PM IST
ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்
Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
125 கோடி ரூபாய் பரிசு... அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு
Team India Jul 8, 2024, 11:57 AM IST
125 கோடி ரூபாய் பரிசு... அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்த நிலையில், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது இதில் காணலாம்.
இந்திய அணியின் மும்பை ரோட் ஷோ... நீங்களும் நேரலையில் பார்க்கலாம்... எப்படி?
Team India Jul 4, 2024, 02:38 PM IST
இந்திய அணியின் மும்பை ரோட் ஷோ... நீங்களும் நேரலையில் பார்க்கலாம்... எப்படி?
டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அதனை கொண்டாடும் விதமாக மும்பையில் வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் ரோட் ஷோ நடைபெற இருக்கிறது. அதனை நேரலையில் எதில் காண வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல்... இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை இதுதான்!
ICC T20 World Cup 2024 Jun 30, 2024, 01:36 PM IST
ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல்... இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை இதுதான்!
இந்திய அணி நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை (ICC T20 World Cup 2024) கைப்பற்றியிருந்த நிலையில், இதுதான் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல் இந்தியா வென்ற முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.
அசந்து போக வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?
Virat Kohli Jun 30, 2024, 12:59 PM IST
அசந்து போக வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?
Virat Kohli Net Worth: விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டைத் தாண்டி, கோலி விளம்பரங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமாக உள்ளார். 
அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Jun 30, 2024, 09:09 AM IST
அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், வின்னர் இந்தியா, ரன்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பங்கேற்ற 20 அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு.... இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!
Virat Kohli T20 retirement Jun 30, 2024, 12:34 AM IST
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு.... இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!
Virat Kohli T20 retirement : 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!
IND vs ENG Jun 28, 2024, 01:34 AM IST
இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!
IND vs ENG: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 
இந்திய அணிக்கே அதிக சாதகம்... ஐசிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - என்ன காரணம்?
Team India Jun 27, 2024, 04:57 PM IST
இந்திய அணிக்கே அதிக சாதகம்... ஐசிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - என்ன காரணம்?
India National Cricket Team: இந்த உலகக் கோப்பை தொடரே இந்தியாவுக்காக நடத்தப்படுவதுதான் என்றும் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் குற்றச்சாட்டு குறித்து இதில் முழுமையாக காணலாம்.
வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா... முதல்முறையாக இறுதிப்போட்டியில் - கிடைக்குமா கோப்பை?
SA vs AFG Jun 27, 2024, 09:53 AM IST
வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா... முதல்முறையாக இறுதிப்போட்டியில் - கிடைக்குமா கோப்பை?
SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
ICC T20 World Cup 2024 Jun 26, 2024, 04:48 PM IST
டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
T20 World Cup 2024 Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில், இந்திய நேரப்படி அந்த போட்டிகளை எங்கு, எப்படி காண்பது என்பதை இங்கு காணலாம். 
ஒரு பார்ட்டிக்கு வர 2 லட்சம்! உலக கோப்பையின் போது பாகிஸ்தான் வீரர்கள் குதூகலம்!
Pakistan Jun 26, 2024, 02:44 PM IST
ஒரு பார்ட்டிக்கு வர 2 லட்சம்! உலக கோப்பையின் போது பாகிஸ்தான் வீரர்கள் குதூகலம்!
T20 World Cup 2024: டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவில் பார்ட்டிகளில் கலந்து கொள்ள $2500 வாங்கி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா?
IND vs ENG Jun 26, 2024, 02:39 PM IST
இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா?
IND vs ENG Semi Finals: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற இந்திய அணி சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும். அவற்றை விரிவாக இங்கு காணலாம். 
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?
IND vs ENG Jun 25, 2024, 04:40 PM IST
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?
IND vs ENG Match Rain Forecast: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழையால் முழுவதுமாக ரத்தானால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது குறித்து இதில் காணலாம். 
அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்... பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி - வெளியேறிய ஆஸி.,
Team Afghanistan Jun 25, 2024, 10:48 AM IST
அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்... பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி - வெளியேறிய ஆஸி.,
AFG vs BAN Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. 
இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?
T20 World Cup 2024 Jun 24, 2024, 07:35 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?
டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்
India vs Australia Jun 24, 2024, 01:43 PM IST
T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்
டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். 
ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்
Afghanistan vs Australia Jun 23, 2024, 08:14 PM IST
ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்து, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர் டுவைன் பிராவோ. 
ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான்... இந்திய அணிக்கு பெரிய ஆபத்து - காரணம் என்ன?
AUS vs AFG Jun 23, 2024, 09:35 AM IST
ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான்... இந்திய அணிக்கு பெரிய ஆபத்து - காரணம் என்ன?
AUS vs AFG Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பெற்று, அணியின் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. 
அரையிறுதிக்கு போகும் அணிகள் இவை தான்... இன்று முதல் ஆளாக போகுமா இந்தியா...?
Team India Jun 22, 2024, 01:06 PM IST
அரையிறுதிக்கு போகும் அணிகள் இவை தான்... இன்று முதல் ஆளாக போகுமா இந்தியா...?
ICC T20 WC Semi Final Round: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றில் தகுதிபெற அதிக வாய்ப்புள்ள அணிகள் குறித்து இதில் காணலாம். 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • விவாகரத்து செய்து விட்டு..மீண்டும் சேர்ந்து வாழும் பிரபல சினிமா ஜோடி! காரணம் என்ன தெரியுமா?
    Priyadharshan

    விவாகரத்து செய்து விட்டு..மீண்டும் சேர்ந்து வாழும் பிரபல சினிமா ஜோடி! காரணம் என்ன தெரியுமா?

  • உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
    World Health Day
    உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
  • கனிமொழி பாஜகவுக்கு சென்றுவிடுவார் - அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
    Kanimozhi
    கனிமொழி பாஜகவுக்கு சென்றுவிடுவார் - அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
  • திமுகவுடன் கூட்டணி வைத்ததால்.. எடப்பாடி மீது கடும் தாக்கு - சசிகலா பரப்புரை!
    Tamilnadu Assembly Election
    திமுகவுடன் கூட்டணி வைத்ததால்.. எடப்பாடி மீது கடும் தாக்கு - சசிகலா பரப்புரை!
  • நடிகர்கள் பின்னால் போகாதீங்க.. விழுந்தா யாரும் வரமாட்டாங்க.. ரஜினி வார்னிங்!.. கதறும் விஜய் ரசிகர்கள்
    rajinikanth
    நடிகர்கள் பின்னால் போகாதீங்க.. விழுந்தா யாரும் வரமாட்டாங்க.. ரஜினி வார்னிங்!.. கதறும் விஜய் ரசிகர்கள்
  • முதல்வர் மு.க. ஸ்டாலினின் 4-ம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடக்கம்
    TN Assembly Election
    முதல்வர் மு.க. ஸ்டாலினின் 4-ம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடக்கம்
  • நெல்லையில் விஜய் எப்போது பேசுகிறார்? வெளியான முக்கிய தகவல்!
    tvk vijay
    நெல்லையில் விஜய் எப்போது பேசுகிறார்? வெளியான முக்கிய தகவல்!
  • விஜய் ஒரு பித்தலாட்டக்காரர்.. சினிமா விலகலுக்கு பின்னால் இருக்கும் சூட்சுமம்! புட்டு புட்டு வைத்த பிரபலம்
    tvk vijay
    விஜய் ஒரு பித்தலாட்டக்காரர்.. சினிமா விலகலுக்கு பின்னால் இருக்கும் சூட்சுமம்! புட்டு புட்டு வைத்த பிரபலம்
  • அகவிலைப்படி அதிகரிப்பு: டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?
    DA hike
    அகவிலைப்படி அதிகரிப்பு: டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?
  • ஆதவ் அர்ஜூனா மீது சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் பரபரப்பு புகார்!
    G Devarajan
    ஆதவ் அர்ஜூனா மீது சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் பரபரப்பு புகார்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x