ஜீ-தமிழின் பொங்கல் திருநாள் சிறப்பு திரைப்படங்கள்!

பொங்கல் திருநாள் சிறப்பு திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை. 

Last Updated : Jan 12, 2018, 05:07 PM IST
ஜீ-தமிழின் பொங்கல் திருநாள் சிறப்பு திரைப்படங்கள்! title=

ஜீ-தமிழின் பொங்கல் திருநாள் சிறப்பு திரைப்படங்கள்:- 

> ஜனவரி 14 மாலை 04:00 மணிக்கு: 

தளபதி விஜய் நடிப்பில், நாட்டின் சமூக கருத்துக்களுடன், காதல், நகைச்சுவை, சாகசங்கள் அடங்கிய மெகா ஹிட் திரைப்படம் "மெர்சல்" பொங்கல் தின சிறப்பு திரைப்படம்,

> ஞாயிறு மதியம் 12 மணிக்கு:-

ஆண்ட்ரியா, அலெக்ஸ், அனில், மற்றும் கார்க்கி அரங்கேற்றிய கற்பனை பாடல் சித்திரங்கள் இணைந்து உருவாக்கிய  "Cool Cool கொழுக்கட்டை" பாடல்.

> ஜனவரி 15, மதியம் 2.30 மணிக்கு:- 

சீயான் விக்ரம், தமன்னா மற்றும் ஸ்கெட்ச் திரைப்படக்குழுவினர் பங்குபெற்று, தங்கள் வெள்ளித்திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பொங்கல் திருநாள்  சிறப்பு நிகழ்ச்சி - "சீயான் போடும் ஸ்கெட்ச்". 

> ஜனவரி 15, மாலை 4 மணிக்கு:- 

மாட்டுப்பொங்கல் அன்று இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஆங்கில திரைப்படங்களுக்கு  இணையான ஒரு தமிழ் திரைப்படம். "வனமகன்".

Trending News