புதுடெல்லி: தினந்தோறும் நாம் வடிக்கும் சாதத்தின் கஞ்சி தண்ணீர் ஆரோக்கியத்திற்கு பல நன்மை பயக்கும். இது பல உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதுடன், நம் உடலில் ஏற்படும் தோல் மற்றும் முடி பிரச்சனையையும் நீக்கும். அத்துடன் இது மலச்சிக்கல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனைக்கு அருமருந்தாகும்.
அதன்படி அரிசி (Rice) கழுவும் தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீரை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!
குறைந்த இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும்: இதை குடிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும். இது குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை நீக்கும்.
செரிமானத்திற்கு நல்லது: இதை குடித்தால் செரிமானம் சரியாகும். புழுங்கல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அஜீரண பிரச்சனை நீங்கும்.
முடி உதிர்தல் பிரச்சனையில் தீர்வு: கஞ்சி தண்ணீர் குடிப்பதால் முடி உதிர்தல் பிரச்சனை நீக்கும். கூந்தல் வெண்மையாகிவிட்டாலோ அல்லது முடியின் பொலிவு குறைந்துவிட்டாலோ கஞ்சி தண்ணீர் நல்ல தீர்வு தரும்.
வைரஸ் காய்ச்சல் குணமாகும்: அரிசி கழுவும் தண்ணீரில் நல்ல அளவு வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ உள்ளது. இவை அனைத்தும் சோர்வை நீக்கி ஆற்றலைத் தருகின்றன. வைரஸ் காய்ச்சலில் கஞ்சி தண்ணீர் (அரிசி நீர்) மருந்தாக செயல்படுகிறது. இதனால், உடலில் நீர்ச்சத்து குறைவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியும் பலப்படும்.
Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR