லக்னோ சாலை விபத்தில் 6 பேர் பலி!

லக்னோவின் கக்கோரி பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் அடுத்தடுத்து லாரி ஒன்றின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

Last Updated : Dec 29, 2017, 02:17 PM IST
லக்னோ சாலை விபத்தில் 6 பேர் பலி! title=

கக்கோரி: உத்திர பிரதேச மாநிலம், லக்னோவின் கக்கோரி பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் அடுத்தடுத்து லாரி ஒன்றின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் இல்லை, எனினும் அதிவேகத்தில் வாகனங்கள் பயணித்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளது.

(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)

Trending News