வெளியானது பாஜக-வின் 5-வது வேட்பாளர் பட்டியல்!

பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை துவங்க இருக்கும் குஜராத் தேர்தலில் 5-வது வேட்பாளர் பட்டியளை வெளியிட்டுள்ளது. 

Last Updated : Nov 24, 2017, 03:08 PM IST
வெளியானது பாஜக-வின் 5-வது வேட்பாளர் பட்டியல்! title=

பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கு குஜராத் தேர்தலில் பதின்மூன்று வேட்பாளர்களை உள்ளடக்கிய 5-வது வேட்பாளர் பட்டியளை இன்று வெளியிட்டது.

நவம்பர் 27 மற்றும் 29-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே, சௌராஷ்டிரா, தெற்கு குஜராத் ஆகிய இடங்களில் எட்டு பேரணிகளை அவர் சந்திப்பார் என்றும், அங்கு முதல் கட்டத்தேர்தல் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று கூறுகின்றனர்.

அவரது வருகைக்கு முன்னர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் அனைவரும்  89 தொகுதிகளிலும் முதல் கட்டப் பிரச்சாரத்தை துவங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். 

Trending News