பாஜக

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம். மாநிலங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Dec 12, 2019, 04:38 PM IST
ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எடுக்ப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தி உள்ளனர்.

Dec 12, 2019, 02:41 PM IST
மு.க.ஸ்டாலினை புகழ்ந்த BJP தலைவர் அரசக்குமார் DMK-ல் இணைந்தார்!

மு.க.ஸ்டாலினை புகழ்ந்த BJP தலைவர் அரசக்குமார் DMK-ல் இணைந்தார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்!!

Dec 5, 2019, 12:02 PM IST
106 நாட்களுக்குப் பிறகு சிறையில் வெளிய வந்த ப.சிதம்பரம்; வரவேற்ற காங்கிரஸ்காரர்கள்

106 நாட்களுக்குப் பிறகு சிறையில் வெளிய வந்த ப.சிதம்பரம்; வரவேற்ற காங்கிரஸ்காரர்கள்

106 நாட்களுக்குப் பிறகு சிறைக்கு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என வெளிய வந்த ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Dec 4, 2019, 08:59 PM IST
ப.சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் ஒரு பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி

ப.சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் ஒரு பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது “வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயல்” என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Dec 4, 2019, 05:27 PM IST
MKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி!

MKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி!

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்!

Nov 19, 2019, 05:54 PM IST
மகாராஷ்ட்ரா உள் பாஜக-வின் அரசியல் மாசு நுழைய முடியாது -சஞ்சய் ரவுத்

மகாராஷ்ட்ரா உள் பாஜக-வின் அரசியல் மாசு நுழைய முடியாது -சஞ்சய் ரவுத்

மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனாதான் வெற்றி பெறும் என பாஜகவுடனான அதிகார மோதலில் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..!

Nov 5, 2019, 02:52 PM IST
யார் ஆட்சி அமைப்பது..? மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியினர்

யார் ஆட்சி அமைப்பது..? மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியினர்

சிவசேனா கட்சியியை சேர்ந்த ராம்தாஸ் கதம் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில ஆளுனரை சந்தித்துள்ளனர். 

Nov 4, 2019, 06:20 PM IST
முதல்வர் பதவியில் சமரசம் கிடையாது; துணை முதல்வர் பதவியை வழங்க தயார்: Source

முதல்வர் பதவியில் சமரசம் கிடையாது; துணை முதல்வர் பதவியை வழங்க தயார்: Source

அமைச்சரவையில் இடம் அளிக்கவும், சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் பாஜக தயாராக உள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nov 4, 2019, 05:53 PM IST
மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசாங்கம்.. அமித் ஷாவை சந்தித்த ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசாங்கம்.. அமித் ஷாவை சந்தித்த ஃபட்னாவிஸ்

விரைவில் மாநிலத்தில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். அதை நான் முழுவதும் நம்புகிறேன் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

Nov 4, 2019, 01:28 PM IST
#IndiaKaDNA: MH-ல் சிவசேனா-பாஜக அரசு அமையும்; ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் -பிரகாஷ்

#IndiaKaDNA: MH-ல் சிவசேனா-பாஜக அரசு அமையும்; ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் -பிரகாஷ்

ZEE NEWS இன் தேசியவாதத்தின் #IndiaKaDNA  நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி அரசு தான் அமையும்; ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Nov 1, 2019, 03:44 PM IST
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் அட்டவணை மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும்

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் அட்டவணை மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும்

ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளது.

Nov 1, 2019, 02:09 PM IST
மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? BJP? Shiv Sena? Congress?

மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? BJP? Shiv Sena? Congress?

பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. மறுபுறத்தில் சிவசேனா ஆதரவு கோரினால், அதை காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் எனக் கூர்யு`கூறியுள்ளது.

Oct 31, 2019, 06:08 PM IST
சர்தார் வல்லபாய் படேல் RSS அமைப்புக்கு எதிராக இருந்தார்: பிரியங்கா காந்தி

சர்தார் வல்லபாய் படேல் RSS அமைப்புக்கு எதிராக இருந்தார்: பிரியங்கா காந்தி

சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவஹர்லால் நேருவின் (Jawahar Lal Nehru) நெருங்கிய தோழர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Oct 31, 2019, 01:40 PM IST
பாஜக vs சிவசேனா பங்காளி சண்டை: விரிசல் உரசலானது..!! தற்போது உரசலில் விரிசல்..?

பாஜக vs சிவசேனா பங்காளி சண்டை: விரிசல் உரசலானது..!! தற்போது உரசலில் விரிசல்..?

மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Oct 29, 2019, 05:34 PM IST
நான் தான் மகாராஷ்டிராவின் முதல்வர்; 50-50 சூத்திரத்துக்கும் இடமில்லை: பத்னாவிசு

நான் தான் மகாராஷ்டிராவின் முதல்வர்; 50-50 சூத்திரத்துக்கும் இடமில்லை: பத்னாவிசு

மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன் என்று தேவேந்திர பத்னாவிசு கூறியுள்ளார்.

Oct 29, 2019, 02:49 PM IST
பாஜகவின் ‘B’ திட்டம் ரெடி; NCP - Shiv Sena உதவி இல்லாமல் MH-ல் ஆட்சி

பாஜகவின் ‘B’ திட்டம் ரெடி; NCP - Shiv Sena உதவி இல்லாமல் MH-ல் ஆட்சி

திட்டம் "B" படி, சிவசேனாவுடன் அல்லது சிவசேனா இல்லாமல் ஆளுநரிடம் சென்று அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை பாஜக சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

Oct 29, 2019, 01:10 PM IST
Haryana: தீபாவளி அன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு?

Haryana: தீபாவளி அன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு?

தீபாவளியன்று மதியம் 2 மணிக்கு அரியான மாநிலத்தின் முதல்வராக கட்டார் மற்றும் அவருடன் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Oct 26, 2019, 12:36 PM IST
பி.டி.சி தேர்தல் தோல்வியை பாஜக மனதார ஏற்க வேண்டும்: காங்கிரஸ்

பி.டி.சி தேர்தல் தோல்வியை பாஜக மனதார ஏற்க வேண்டும்: காங்கிரஸ்

காஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத்து கவுன்சில் தேர்தலில் மிக மோசமான தோல்வியை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

Oct 26, 2019, 11:56 AM IST
ஹரியானாவில் BJP ஆட்சி அமைய வாய்ப்பு; அமித் ஷாவை சந்திக்கும் JJP தலைவர்

ஹரியானாவில் BJP ஆட்சி அமைய வாய்ப்பு; அமித் ஷாவை சந்திக்கும் JJP தலைவர்

ஹரியானாவில் பாஜக மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சேர்ந்து மாநிலத்தில் அமைக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசியத் தலைவரான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Oct 25, 2019, 09:10 PM IST