கள்ள கடத்தல் தளமாக மாறிய மும்பை விமான நிலையம்!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Dec 22, 2017, 02:18 PM IST
கள்ள கடத்தல் தளமாக மாறிய மும்பை விமான நிலையம்! title=

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 50 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனர்கள் இன்று காலை நடத்திய சோதனையில் ஒருவரிடம்  50 கி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில்  வெளிநாட்டவரிடம் இருந்து  ரூ.39,40788 மதிப்புடைய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

 

 

 

Trending News