டெல்லியில் முண்ட்கா பகுதியில் தீடீர் தீவிபத்து!

டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

Last Updated : Dec 14, 2019, 08:32 AM IST
டெல்லியில் முண்ட்கா பகுதியில் தீடீர் தீவிபத்து! title=

டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

வடக்கு டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில், தீயணைப்பு குழுவினர் 21 பேர் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

முன்னதாக கடந்த 8-ம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News