மும்பையில் தீடிர் தீ விபத்து!!

மும்பை தொழில்துறையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது

Last Updated : Dec 17, 2017, 06:26 PM IST
மும்பையில் தீடிர் தீ விபத்து!! title=

மும்பையில் உள்ள எம்.ஐ.டி.சி தொழில்துறையில் பகுதியின் ஒரு கட்டிடத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதால், தீ விபத்து ஏற்பட்டுள்ள தொழில்துறை வளாகம் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்க தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன்  போராடி வருகின்றனர். ஆனால் ஐந்து மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக, கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறி வருகின்றன.

தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழந்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

Trending News