சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்: தலைவர்கள் மலர் தூவி மரியாதை

Last Updated : Oct 31, 2017, 09:51 AM IST
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்: தலைவர்கள் மலர் தூவி மரியாதை title=

இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம். இன்றைய தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவது அவரது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு பல தலைவர்கள் மரியாதையை செலுத்தினார்கள்.

டெல்லி பார்லிமெண்ட் பக்கத்தில் அமைத்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

 

 

 

 

 

 

Trending News