இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்: மும்பை, கொல்கத்தாவை விட சென்னையில் விலை அதிகம்

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2019, 08:17 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்: மும்பை, கொல்கத்தாவை விட சென்னையில் விலை அதிகம் title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.84 காசுகளாகவும் உள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை:-

டெல்லி     - ₹ 71.76

மும்பை     - ₹ 77.45

கொல்கத்தா - ₹ 74.49
 
சென்னை    - ₹ 74.56
 
இன்றைய டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.14
 
மும்பை     - ₹ 68.32
 
கொல்கத்தா - ₹ 67.55

சென்னை    - ₹ 68.84

Trending News