இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, டீசல் விலை 35 காசுகள் குறைந்து விற்பனை....

Last Updated : Dec 2, 2018, 09:47 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?...  title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, டீசல் விலை 35 காசுகள் குறைந்து விற்பனை....
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.77 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 72.53
 
மும்பை     -  ₹ 78.09
 
சென்னை     - ₹ 74.94
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 67.35
 
மும்பை     - ₹ 70.50
 
சென்னை     - ₹ 70.77 
 

Trending News