நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 26 காசு குறைவு....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 26 காசுகள் குறைந்து, டீசல் விலை 18 காசுகள் குறைந்து விற்பனை...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2018, 09:38 AM IST
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 26 காசு குறைவு.... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 26 காசுகள் குறைந்து, டீசல் விலை 18 காசுகள் குறைந்து விற்பனை...
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 81.74
 
மும்பை     -  ₹ 87.21
 
சென்னை     - ₹ 84.96
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 75.19
 
மும்பை     - ₹ 78.82
 
சென்னை     - ₹ 79.51
 

Trending News