ஜூலை 26: புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்தும், டீசல் அதே விலையிலும் விற்பனையாகிறது!!

Last Updated : Jul 26, 2019, 08:06 AM IST
ஜூலை 26: புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..! title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்தும், டீசல் அதே விலையிலும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.11 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.90 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.29

மும்பை     -  ₹ 78.90

கொல்கத்தா - ₹ 75.83
 
சென்னை     - ₹ 76.18

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 73.29
 
மும்பை     - ₹ 78.83
 
கொல்கத்தா - ₹ 75.83

சென்னை     - ₹ 69.90

 

Trending News