இந்திய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுக்கள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டருக்கு 5 அதிகரித்தும் விற்பனை..!

Last Updated : Jun 27, 2019, 07:57 AM IST
இந்திய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!! title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுக்கள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டருக்கு 5 அதிகரித்தும் விற்பனை..!

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.84-க்கும், டீசல் லிட்டர் ரூ.67.64-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.12

மும்பை     -  ₹ 75.82

கொல்கத்தா - ₹ 72.38
 
சென்னை     - ₹ 72.84

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.95
 
மும்பை     - ₹ 67.05
 
கொல்கத்தா - ₹ 65.87

சென்னை     - ₹ 67.64

 

Trending News