இந்திய முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 06 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 07 காசுகள் அதிகரித்து விற்பனை!!

Last Updated : May 30, 2019, 08:05 AM IST
இந்திய முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 06 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 07 காசுகள் அதிகரித்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.43 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.86

மும்பை     -  ₹ 77.47

கொல்கத்தா - ₹ 73.92
 
சென்னை     - ₹ 74.53 
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.63
 
மும்பை     - ₹ 69.82
 
கொல்கத்தா - ₹ 68.82

சென்னை     - ₹ 70.43

 

Trending News